30 செக்கனில் ஒரு தேங்காயைப் பற்களால் உறித்துச் சாதனை!
காத்தான்குடியைச் சோர்ந்த கலைஞர் முகம்மட் சஜி என்பவர் 30 செக்கனில் தனது பற்களால் முழுத் தேங்காயை உறித்துக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சாதனை படைத்தார்.
இவர் காங்கேயனோடைப் பிரதேசத்தில் வைத்து அங்கு நடைபெற்ற நோன்புப்பெருநாள் கலை நிகழ்ச்சியின் போது இச்சாதனையை நிகழ்த்தினார். __
No comments:
Post a Comment