இதனை பாகிஸ்தான் அணி மேலாளர் யவார் சயீத் இதனை உறுதி செய்துள்ளார். சூதாட்ட விவகாரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த 3 வீரர்களையும் அணியிலிருந்து நீக்குமாறு தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த 3 வீரர்களும் பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை, இஜாஜ் பட் முன்னிலையில் சந்திக்கவுள்ளனர். , | |
Thursday, September 2, 2010
சூதாட்ட சர்ர்சை: 3 பாக். வீரர்கள் தொடரிலிருந்து நீக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment