Wednesday, August 25, 2010

ஆளில்லா குண்டு வீசும் விமானத்தை தயாரித்தது ஈரான்


ஈரானும் ஆளில்லா குண்டு வீசும் விமானத்தை தயாரித்துள்ளது. இது விமானி இன்றி தானாக பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கில், குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை தாங்கி சென்று வீசும் திறன் கொண்டது.
இந்த விமானம் 4 மீட்டர் நீளம் கொண்டது. 4 ஏவுகணைகளை 620 மைல் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.
இதன் தொடக்க விழா ஈரானின் தேசிய நாளான நேற்று நடந்தது.அதிபர் முகமத் அகம்துனிஜாத், இந்த ஆளில்லா குண்டு வீசும் விமான நடவடிக்கையை தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment