அவற்றை 4தமிழ்மீடியாவில் மிக இலகுவாக செய்ய வசதி ஏற்படுத்தியுள்ளோம்.
1.குறிப்பிட்ட செய்தியை படித்துவிட்டு அச்செய்தியின் ஆரம்பத்தில் தெரியும் "பகிர்தலும் புக்மார்க்கும்" அல்லது வலப்பக்கம் தெரியும் "புக்மார்க் செய்வதற்கு அல்லது பகிர்வதற்கு!" என்ற பகுதிக்கு வாருங்கள். (படத்தை பாருங்கள்)
2. அங்கே முதலாவதாக காட்டப்படும் நட்சத்திர ஐகானை கிளிக் செய்வதன் மூலம் அப்பக்கத்தை புக்மார்க் செய்து கொள்ளலாம்.
3. குறிப்பிட்ட இணைப்பை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சோசல் நெட்வேர்க் தளங்களில் உங்கள் நண்பர்களுடன் பகிர்வதற்கு விரும்பும் ஐகானை அழுத்தி திறக்கும் விண்டோவில் அத்தளத்தில் உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் தந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
அல்லது அதற்கு மேலிருக்கும் like பட்டனை , டுவிட்டர் பட்டனை அழுத்தலாம்.
No comments:
Post a Comment