Sunday, April 17, 2011

ஜிமெயிலில் இனி மின்னஞ்சல் முகவரிகள் சேமிப்பை நிறுத்தி வைக்கலாம்.


ஜிமெயிலில் ஒவ்வொரு தடவையும் மின்னஞ்சல் அனுப்பும் போதும் அல்லது பெறும்போது
அதன் மூலம் வருகின்ற எல்லா முகவரிகளையும் ஜிமெயில் தானாகவே காண்டாக்ஸ் லிஸ்ட்டில் சேமித்து கொள்ளும்.

இது ஒரு நல்ல வசதிதான் எனினும் நாள் செல்ல செல்ல காண்டக்ஸ் லிஸ்டில் ஏராளமான முகவரிகள் சேர்ந்துவிடும்.

தெரிந்த தொடர்புகளை மட்டும் தேர்வு செய்து முறையாக சேமித்து வைக்கும் பழக்கமுடயவர்களுக்கு (பலரிடம் இல்லை :))ஜிமெயிலின் இந்த வசதி எரிச்சலை ஏற்படுத்தலாம்.

எனினும் இனிமேல் ஜிமெயிலின் இந்த வசதிக்காக கவலைப்பட தேவையில்லை. ஏனெனில்  இவ்வாறு தொடர்புகளை தானாகவே சேமிக்கும் நடைமுறையை நிறுத்திவிடலாம்.

இதற்காக ஜிமெயிலில் settings page சென்று “I'll add contacts myself” என்பதை தேர்வு செய்தால் சரி.

இனிமேல் காண்டக்ஸ் லிஸ்ட்டில் நீங்களாகவே மின்னஞ்சல் முகவரிகளை சேமித்து கொள்ளலாம்.
ஜிமெயில் தொடர்பான ஏனைய ஆக்கங்கள்.
ஜிமெயில் டிப்ஸ் கூகுள் டாக்ஸ் பிரிவியூ
ஜிமெயிலில் தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலை மீளப்பெறுவது எப்படி?
ஜிமெயில் தொடர்புகளை அவுட்லுக் உடன் synchronize செய்வதற்கு
ஜிமெயில்களை டெஸ்க்டாப்பில் தெரியப்படுத்தும் மென்பொருள்
ஜிமெயிலின் காண்டக்ஸ் மற்றும் பைல்களை இலகுவாக கையாள்வதற்கு சிறந்த பிளக்கின்
புதிய மின்னஞ்சலை டெஸ்க்டாப்பில் தெரிவிக்கும் ஜிமெயில் பீப்பர்
ஜிமெயில் டிப்ஸ் - மின்னஞ்சலுடன் குறிப்பை (Note) சேர்ப்பதற்கு
ஜிமெயில் நுட்பங்கள் - படங்கள் & பைல்களை நேரடியாக அட்டாச் செய்வதற்கு.
Gmail Tab ஐ நிரந்தரமாக Firefox இல் திறக்க வைப்பது எப்படி?

No comments:

Post a Comment