Sunday, April 17, 2011

5GB வரை ஆன்லைனில் இலவச சேமிப்பு அமேசன் தளத்தில்


ஆல்லைனில் இலவசமாக கோப்புக்களை பகிர்ந்து கொள்வதற்கு அமேசன் . காமில் வசதியுள்ளது.
எனினும் தற்போது கோப்பு சேமிக்கும் அளவை 5GB வரை அதிகரித்துள்ளது.மேலும் அமேசன் தளத்தில் 89 cents  செலவழித்து இசை ஆல்பம் மொன்றை வாங்கினால் 20GB வரையில்  சேமிப்பு அளவு கிடைக்கிறது.

அமேசன் தளத்தில் இசை வடிவிலான கோப்புக்களை சேமித்து வைப்பது இலகுவாகும்.இணைப்பு

No comments:

Post a Comment