Sunday, April 17, 2011

சிகரட் குடிக்கும் 2வயது பாலகன்: (வீடியோ இணைப்பு)





ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முன்மாதிரி அவர்களின் தந்தை தான் என்பார்கள் அது நல்ல செயல்களுக்கு மட்டுமல்ல தீய செயல்களுக்கும் தான் என்பதை சில குடும்பத்தில் பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை.

குழந்தைகளுக்கு முன்னால் பெரியவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ளும் என்பதை சில மூளைவளர்ச்சி குன்றிய பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லை.

சீனாவில் ஒரு தகப்பனின் செயலை பின்பற்றும் பால் மணம் மாறாத குழந்தையைப் பாருங்கள. இந்த காணெளி இணைப்பை வெறுமனெ பார்த்து சிரித்து விட்டு செல்லாமல் மனதில் பதித்து குழந்தைகள் முன்னால் செய்யும் செயல்களை கொஞ்சம் யோசித்தே செய்யுங்கள்.

No comments:

Post a Comment