கின்னஸ் குழுமத்தின் மேனேஜர் டான் பரெட் இன்று காலை இதனை உறுதி செய்திருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற two and half men
தொலைக்காட்சி நாடகத்தில் நடித்து வரும் sheen charlie தனக்கென ஒரு டுவிட்டர் அக்கவுண்ட் திறந்து 25 மணித்தியாலங்கள், 17 நிமிடங்க்ளில், 1.2
மில்லியன் Followers களை தன் வசம் அவர் திரட்டிவ்ட்டார்..
தொலைக்காட்சி நாடகமொன்றின் ஒரு எபிசொட்டுக்கு அதிக சம்பளம் ($ 1.25 மில்லியன்) வாங்கும் நடிகராக ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்து விட்ட ஷீன் சார்லி முதலாம் திகதி டுவிட்டர் அக்கவுண்ட் திறந்ததும், சில நிமிடங்களில் 60,000 Followers உருவாகிவிட்டார்கள்.
இத்தனைக்கும் அவர் எந்தவித டுவிட்டுக்களும் செய்யாத போதெ இத்தனை Followers.
எனினும் இக்கின்னஸ் சாதனை முறியடிக்கப்படலாம் என கின்னஸ் குழுமத்தின் மேனஜர் தெரிவிக்கிறார். காரணம் மிக விரைவில் ஒரு மில்லியன் Followers என்பது சார்லியை வைத்து தான் அறிமுகப்படுத்தப்படுவதால், அவருடையது தான் முதல் சாதனையாக இருக்கிறது என அவர் கூறுகிறார்.
இதோ sheen charlie யின் டுவிட்டர் பக்கம்
முன்னதாக ஜஸ்ட்டின் பியெபெர், ஜஸ்ட்டின் டிம்பெர்லாண்ட், லேடி ககா, ரேப்பர் லி வெய்ன் ஆகியோர், பேஸ்புக்கில் அதிக லைக் செய்யப்பட்ட புரொபைல்களை கொண்டவர்களாக சாதனை படைத்திருந்தனர்.

No comments:
Post a Comment