இதற்கு பெயர் Solar cap. சோலார் மூலமே அச்செயற்பாடு சாத்தியப்படுகிறது. அதாவது நாம் அணியும் தொப்பியின் மேல் சிறிய அளவிலான சோலார் பொருத்தப்பட்டிருக்கும். அந்த சோலாரில் சுரிய ஒளி படும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தொப்பியின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய அளவிலான மின்விசிறியை இயக்க உதவுகிறது. இதற்கு அமைவாக தொப்பியின் முன்பகுதியில் காற்று உள்வரக்கூடியவாறு இடைவெளி விடப்பட்டிருக்கும். |
Monday, February 7, 2011
Solar cap: மின்விசிறிகள் பொருத்தப்பட்ட தொப்பிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment