Tuesday, January 25, 2011

முஸ்லிம் தலைவருக்கு இலங்கையில் சிலை


தலைநகர் கொழும்பில் சுதந்திர சதுக்கத்தில் உள்ள நூதனசாலையில் அறிஞர் சித்தி லெவ்வைக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
 இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கெல்லாம் அங்கு சிலை வைக்கப்பட்டது போன்றே இவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி வரை அங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
போராட்ட காலங்களில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பு தொடர்பான ஆவணங்களும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எது எப்படி இருப்பினும் முஸ்லிம் ஒருவருக்கு சிலை எழுப்பப்பட்டது பொருத்தமானதா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

No comments:

Post a Comment