காத்தான்குடியில் சமையலுக்காக வெட்டிய உருளைக்கிழங்கில் ‘அல்லாஹ்’ என்ற அற்புத வாசகம்
இன்று காலை ரெடி மேட் சென்டர் என்ற வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் முபாறக் ஹாஜியார் அவர்கள் வெட்டிய உருளைக் கிழங்கிலே இந்த அதிசயம் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
‘இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறைவத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?’ அல்குர்ஆன் வசனம் (21:30)
No comments:
Post a Comment