Friday, January 28, 2011

மனிதன் போல இரு கால்களில் வேகமாக நடந்து திரியும் அதிசய கொரில்லா! (வீடியோ இணைப்பு)







பொதுவாக குரங்கினங்கள் அனைத்துக்குமே நான்கு கால்களில் நடப்பதுதான் பிடித்தமான ஒன்று. ஆனால் அம்பம் என அழைக்கப்படும் இந்த கொரில்லா மனிதனை போலவே அனைத்தையும் செய்கிறது.


ஏதோ தவற விட்ட ரயிலை பிடிக்கப் போகும் நபர் போன்று இரு கால்களில் வேகமாக ஓடுகின்றது.


இரு கால்களியே நிற்பது மனிதனைப் போன்றே திரும்பிப் பார்ப்பது உள்ளிட்ட செயல்களால் இணைய ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அம்பம் என்ற இந்த கொரில்லாவின் காணொளி தான் தற்போது இணையத்தில் சூப்பர் ஹிட்.


அம்பம் என்ற இந்த கொரில்லாவின் காணொளி தான் தற்போது இணையத்தில் சூப்பர் ஹிட்.

இது மட்டுமல்லாது தலைகீழாக வேகமாக நடக்கும் பயிற்சியையும் தனக்குத் தானே எடுத்துக் கொண்டுள்ள இந்தக் கொரில்லா நீண்ட தூரத்துக்கு தலைகீழாக நடந்து சாகசம் காட்டியும் அனைவரையும் வியக்க வைக்கிறது. கெண்ட்டில் உள்ள விலங்கின பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் அம்பம் தற்போது சர்வதேச ரீதியில் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment