Saturday, January 22, 2011

எஜமானியின் கல்லறையை காவல் காக்கும் நாய்!

நாய்கள் எப்போதும் நன்றிக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. பிறேசிலில் அண்மையில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்டிருக்கும் மண் சரிவில் ஒரு பெண் இறந்து விட்டார்.


இவரின் பெயர் Cristina Maria Cesario Santana இவரின் சடலம்அங்கு அடக்கம் செய்யப்பட்டு கல்லறை எழுப்பப்பட்டது.

இப்பெண் நாய் ஒன்றை வளர்த்து இருந்தார். எஜமானியில் கல்லறைக்கு அருகில் எப்போதும் காவல் இருக்கின்றது. அனர்த்தம் தொடர்கின்றபோதிலும் அக்கல்லறையை விட்டு நகரவே மறுக்கின்றது.

No comments:

Post a Comment