Okozo desktop என்ற டூல் இதற்கான வசதியை வழங்குகிறது. okozo.com சென்று இதற்குரிய மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
நிறுவிய பின்னர் டாக்ஸ்பாரில் அமர்ந்துகொள்ளும் மென்பொருளை கொண்டு தேவையான அனிமேஷன் வால்பேப்பரை தேர்வு செய்து கொள்ளலாம்.
குறிப்பு - விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இல் மட்டுமே இயங்குகிறது. okozo என்ற தளத்தில் இருந்து தரவிறக்கப்பட்ட அனிமேஷன்கள் மாத்திரமே வேலை செய்கிறது. நீங்கள் விரும்பும் அனிமெஷனை இதன் மூலம் கொண்டுவர முடியாது. எனினும் okozo .com இல் போதுமான அனிமேஷன்கள் இலவசமாகவே கிடைக்கின்றது.
வீடியோ
இணையத்தள முகவரி
http://okozo.com/

No comments:
Post a Comment