SUMO PAINT
ஆன்லைனில் நிறைய தளங்களில் www.sumopaint.com/app இந்த வசதி இருந்தாலும் இந்த தளம் மிகவும் சிறந்த தளமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆன்லைனில் உள்ள போடோஷப் என்றே இதனை கூறலாம். அவ்வளவு வசதிகள் இதில் நிரம்பி உள்ளன.
Toolbars:
இதில் போட்டோஷாப்பில் இருப்பது போன்றே டூல்பார் வசதி காணப்படுகிறது. இதில் சுமார் 34 வசதிகளுக்கான டூல்கள் இதில் இடம் பிடித்து உள்ளது.
- போட்டோஷோப்பில் உள்ளது போன்ற லேயர் வசதி.
- 3d வசதி.
- Transform வசதி.
- பில்டர் வசதி.
- படத்தை டூப்ளிகேட் செய்யும் வசதி.
- இதில் போட்டோஷாப்பில் இல்லாத வசதிகளும் காணப்படுகிறது.
நீங்கள் உங்களுக்கு தேவையான படங்களை உருவாக்கியவுடன் File சென்று Save to my Computer என்பதை கொடுத்து நீங்கள் உருவாக்கிய படத்தை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளில் இன்னும் பல ஏராளமான வசதிகள் நிரந்து கிடக்கின்றன. உபயோகித்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.
No comments:
Post a Comment