Saturday, January 29, 2011

விண்வெளியில் வேற்றுகிரகவாசிகள் இல்லை: நிபுணர்களின் கருத்து


அமெரிக்காவில் உள்ள ஹார்வேடு பல்கலைகழக விஞ்ஞானி ஹோவர்டு அமித் விண்வெளியில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் பூமிக்கு வந்து மனிதர்களை தாக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த கருத்தை விண்வெளி வீரர் ஒருவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவர் கூறியதாவது: விண்வெளியில் வேற்று கிரகமனிதர்கள் இல்லை. நாங்கள் மட்டுமே தங்கியிருந்து ஆய்வு செய்து வருகிறோம். 
விண்வெளியில் பூமியைப் போன்று பல கிரகங்கள் உள்ளன. இங்கு மனிதர்கள் வாழும் சூழ்நிலை இல்லை என்று கூறினார்.

No comments:

Post a Comment