இந்தப் புதிய பதிப்பானது கூகிளின் Nexus S (samsung நிறுவனத்தின் தயாரிப்பு) ஸ்மார்ட் தொலைபேசியுடன் வெளிவந்துள்ளது. இந்த புதிய இயங்கு தளமானது பல புதிய வசதிகளை உள்ளடக்கியுள்ளதாகவும் பாவனையாளர்கள் அதி சிறந்த கூகிள் அனுபவத்தை இந்த Nexus + Gingerbread கூட்டணியில் பெறலாம் எனவும் கூகிளின் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றார்கள். Nexus S எப்பூடி இருக்கும் என்பதை இந்த வீடியோவினை பார்த்து அறிந்து கொள்ளவும். |
Saturday, December 18, 2010
புதிய Nexus S தொலைபேசியும் Gingerbread இயங்குதளமும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment