அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் Sotherby ஏல விற்பனையில் இந்தக் காதல் கடிதம் ஏலமிடப்பட்டது. ஜெர்மனியின் பிலபல நடிகை மார்லென் டைடிரிச்சிற்காக இந்தக் காதல் கடிதம் வரையப்பட்டிருந்தது. 1959ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி இந்தக் காதல் கடிதம் எழுதப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்றுப் பக்கங்களைக் கொண்ட இந்தக் காதல் கடிதத்தில் மூன்று சித்திரங்கள் வரையப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. |
Tuesday, December 21, 2010
பிரபல சிற்பக் கலைஞர் Giacometti காதல் கடிதமொன்று 266500 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment