பொதுவாக ஆகாயத்தில் பறக்கும் போது சில விபத்துக்களை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றது. அதற்காக இவ்வகை விமானங்களில் பறக்க கூடாது எனவோ, பாதுகாப்பானது ஒரு துளி கூட இல்லை என்றோ எண்ணக் கூடாது. இவ் Sonex Electric விமானமானத்தின் முதல் test fly யை சில நாடகளுக்கு முன் நடாத்தியது. அதன் போது அவ்விமானம் பாதுகாப்பானது என Sonex நிறுவன முகாமையாளர் , E-Flight தலைவர் தெரிவித்ததோடு அவர்கள் இருவருமே முதல் முதலாக அவ்விமானத்தில் பறந்தனர். இதற்கு பறக்கும் கால அளவை வழங்குவதே தற்போதுள்ள பிரச்சினையாக உள்ளதாகவும், அனையும் மிக விரைவில் செய்வதாகவும் மேலும் பல பரிசோதனைகளையும் நடத்தி வருவதாகவும் Sonex நிறுவனம் தெரிவிக்கின்றது. |
Wednesday, December 29, 2010
உலகிலேயே முதல் Electric விமானம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment