50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் “லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார். சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும், இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7 வினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் பெண்களின் கண்களை பார்க்க 0.95 வினாடிகளையும், தலைமுடியை பார்க்க 0.85 வினாடிகள் செலவிட்டதாகவும் கருத்து கூறியுள்ளனர். |
Saturday, December 18, 2010
பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - இங்கிலாந்து ஆராய்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment