இதழோடு இதழ் சேர்ந்து முத்தமிடுவது நமக்கு ஆனந்தத்தை மட்டுமல்ல நன்மைகளையும் தருகிறது. இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடும் போது ஆண், பெண் இருவரது உடலிலும் முப்பது வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. பதினைந்து நிமிடம் தொடர்ந்து கொடுக்கும் இதழ் முத்தத்தால் முப்பது கலோரிகள் குறைகிறது. இது அரை மணிநேரம் நடைபயிற்சி செய்தால் குறையும் கலோரியின் அளவுக்கு சமமாகும். முத்தம் கொடுக்கும் நேரத்தில் வாயில் ஊரும் உமிழ் நீரில் கூட நோய்கிருமிகளை கொள்ளும் ஆற்றல் இருக்கிறது....இதன் மூலம் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அளிக்கபடுகிறது. இந்த முத்தம் நமது முகம், தாடை, கழுத்து, கன்னம் போன்ற இடங்களில் உள்ள தசைகள் திடமாக இருக்க உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. |
Saturday, December 18, 2010
இதழோடு இதழ் முத்தம் உடலுக்கு நல்லது....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment