| யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி .யானைக்கு மட்டுமல்ல பாலைவனக் கப்பலென வர்ணிக்கப்படும் ஒட்டகத்திற்கும் அடிசறுக்குவதுண்டு. அத்தகையதோர் சம்பவம் அண்மையில் அமெரிக்க தென் புளோரிடாவில் இடம்பெற்றது. அந்த ஒட்டகத்தின் பெயர் லூலாபெல். தென்புளோரிடாவில் உள்ள தேவாலயத்தின் கிறிஸ்மஸ் நிகழ்வுகளுக்காக அழைத்துவரப்பட்ட லூலாபெல் அங்கு வந்திருந்த பார்வையாளர்களின் மீது விழுந்துள்ளது. மனிதர்கள் விழுந்தாலே தாங்குவது கடினம் என்ற நிலையில் ஒட்டகம் விழுந்தால் கேட்கவா வேண்டும்? எனினும் எவரும் காயங்களின்றி தப்பித்தனர். ஆபத்து சுவாரஷ்யமாக முடிந்தது. லூலாபெல் பார்வையாளர்கள் மீது விழுந்த காட்சியினை நீங்களும் பாருங்கள். |
Saturday, December 18, 2010
ஒட்டகத்திற்கும் அடி சறுக்கும்..! ( வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment