| ஜப்பானில் உள்ள மிருகக் காட்சிச்சாலை ஒன்றில் காட்டுப் பன்றிக் குட்டி ஒன்றும், குரங்குக் குட்டி ஒன்றும் இணை பிரியா நண்பர்களாக இருந்து வருகின்றன. இவற்றை பிரிக்க முடியாமல் உள்ளது. பன்றிக் குட்டியின் மேல் குரங்குக் குட்டி உல்லாசமாக சவாரி செய்கின்றமையை வழமையாக கொண்டு இருக்கின்றது. பெற்றோரால் கை விடப்பட்ட குரங்குக் குட்டி உற்ற நண்பனாக சிறுவயது முதலே இப்பன்றிக் குட்டியுடன் எப்படியோ ஒட்டிக் கொண்டது. |
Saturday, December 18, 2010
பன்றி மேல் சவாரி செய்யும் குரங்கு! (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment