முதலில் தெரிவு செய்யப்பட்ட சில தரகர்களுக்கு மட்டுமே இந்த வசதி தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருப்பினும், விரைவில் இது அனைவருக்கும் பலன் தரும் வண்ணம் வடிவமைக்கப்படும் எனறும் தெரியவருகிறது.
இந்த வசதி முழுமைப்படுத்தப்பட்ட பின்னர், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மிக இலகுவாக, இந்த வர்த்தகத்தைக் கையாள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மும்பைப் பங்குச் சந்தையைத் தொடர்ந்து அடுத்த மாதம், தேசிய பங்குச் சந்தையான நிப்டியும், மொபைல் போன் மூலமாக வர்த்தகத்தை துவக்க உள்ளதாத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment