Thursday, December 30, 2010

முக்கிய விடயங்களை நினைவூட்டுவதற்கு கவுண்டவுன் டைமர் மென்பொருள்


அளவில் சிறியதுமான முக்கியமான விடயங்களை நினைவூட்டக்கூடிய அப்பிளிகேஷன் free Countdown timer ஆகும். இதன் மூலம் நினைவூட்ட வேண்டிய விடயத்தையும் அதற்குரிய நேரம், நாள் போன்ற விடயங்களை குறித்து வைத்துவிட்டால் அந்த நேரம் வந்ததும் அலாம் மூலம் நினைவூட்டும் வசதியைத்தருகிறது.
உதாரணமாக பிறந்தநாள் அல்லது முக்கிய அலுவலக கூட்டங்கள் போன்றவற்றை குறித்து வைத்துவிடலாம்.
டவுண்லோட் செய்ய

No comments:

Post a Comment