இப்போது பால் வீதிக்கு வெளியே ஒருகோளை கண்டு பிடித்து உள்ளனர். இது பால் வீதிக்கு வெளியே உள்ள சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பால் வீதிக்கு வெளியே கோள் கண்டுபிடிக் கப்பட்டு இருப்பது இதுதான் முதல் தடவை. சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள “டெலஸ்கோப் மூலம் இதை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோள் பூமியில் இருந்து 2 ஆயிரம் ஒளிபரப்பு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு எச்.பி. 13044 என்று பெயரிட்டு உள்ளனர். இது நமது ஜுபிட்டர் கோளை விட 1.25 மடங்கு பெரிதாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த கோள் பற்றி விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன |
Monday, November 22, 2010
வானவெளியில் பால் வீதிக்கு வெளியே புதிய சூரிய குடும்பம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment