Monday, November 22, 2010

ஜிமெயிலின் காண்டக்ஸ் மற்றும் பைல்களை இலகுவாக கையாள்வதற்கு சிறந்த பிளக்கின்


நீங்கள் ஒரு ஜிமெயில் பாவனையாளரெனின் அதிலிருக்கும் காண்டெக்ஸ் மற்றும் அட்டாச்மெண்ட் பைல்களை கையாள இலகுமுறை இருந்தால் நல்லது என விரும்பலாம்.

உங்கள் விருப்பம் நிறைவேற மெயில் புரவுசர் என்ற பிளக்கின் ஐ பயன்படுத்தலாம். இதை நிறுவுவதன் மூலம் இன்ரநெற் எக்புளோரர், பயர்பாக்ஸ், குரோமி என நீங்கள் பயன்படுத்தும் எல்லா உலாவிகளுடனும் சேர்ந்து இயங்குகிறது.

டவுன்லோட் செய்து நிறுவியதும் ஜிமெயில் கணக்கின் விபரங்களை தந்தால் போதுமானது. அனைத்தும் இண்டெக்ஸ் செய்து தயாராகியதும், மெயில் புரவுசர் பிளகின் உலாவியின் வலது பக்கத்தில் சைட் பார் (Sidebar) ஆக அமர்ந்து இயங்கத்தொடங்கும்.

Contacts மற்றும் Files என இரு டாப் தோன்றும். அதில் ஜிமெயிலிலுள்ள காண்டக்ஸ் மற்றும் பைல்களை கையாள முடிகிறது.

குறிப்பிட்ட காண்டக்ஸை அழுத்தியதும் அதின் மேலதிகவிபரங்கள் காண்டப்படும். பைல் டாப்பில் அட்டாச்மெண்ட்டாக மின்னஞ்சலில் வந்த பைல்களை தொகுக்கப்படும்.

குறிப்பிட்ட காண்டக்ஸ் அல்லது பைல்களை வேகமாக தேடிப்பெறும் வசதி இதன் சிறப்பாகும் பயன்படுத்தி பயன்பெற்றால் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

http://mailbrowser.com/

மெகாஅப்லோட், ராபிட்சேர் இணையத்தளங்களில் இருந்து தானாகவே பைல்களை டவுண்லோட் செய்யும் டூல்.

டெஸ்க்டாப் ஐ பகிர்வதற்கு உதவும் இலவச மென்பொருள்

பைல்களை ஹாஸ்டிங்க் தளங்களில் அப்லோட் செய்வதற்கு உதவும் டூல்

புதிய மின்னஞ்சலை டெஸ்க்டாப்பில் தெரிவிக்கும் ஜிமெயில் பீப்பர்

.Rar அல்லது .Zip பைல்களில் ஏற்படும் பிழைகளை கண்டறியும் டூல்

மின்னஞ்சல் வந்தால் டெஸ்க்டாப்பில் தெரியப்படுத்தும் மென்பொருள் (Desktop email notification)

பாதுகாப்பாகவும் ஞாபகத்தில் வைத்திருக்க இலகுவாகவும் பாஸ்வேர்ட் ஐ எவ்வாறு தேர்வு செய்வது?

2010 இன் சிறந்த 10 மென்பொருட்களின் தொகுப்பு - 4தமிழ்மீடியாவின் பார்வையில்

ஹாட்டிஸ்க்கை முழுவதுமாக குளோனிங்க் செய்ய உதவும் டூல்.

அதிக வசதிகளுடன் ஒரு இலவச ஆன்லைன் வீடியோ எடிட்டர்.

விண்டோஸ் பிழைச்செய்தி இலக்கங்கள் சொல்வது என்ன? கண்டறியும் ஒரு இணையத்தளம்.

உங்களைப்பற்றி ஒரே பக்கத்தில் ஒரு இணையத்தளம்.

ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களின் பெயர்களை வேகமாக மாற்றுவது (rename) எப்படி? - விண்டோஸ் டிப்ஸ்.

விண்டோஸ் அப்பிளிகேஷன்களை இலகுவாக ஒரே கிளிக்கில் தடுப்பதற்கு.

No comments:

Post a Comment