21 சதவீத நாய்கள் எப்போதும்போல் வாலாட்டாமல் இருக்கின்றன அல்லது எப்போதாவது வலதுபக்கமாக வாலாட்டுகின்றன. தன்னை வளர்ப்பவர்களைப் பார்த்ததும் 41 சதவீத நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டு கின்றன. தன்னை வளர்ப்பவர்களைப் பார்த்ததும் 41 சதவீத நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டுகின்றன. நாய்கள் வாலாட்டுவது வேதித்தன்மையின் வெளிப்பாடாக இருக்கவும் வாய்ப்புள்ளது. நாம் அதற்கு தேவையானதை வழங்கிவிடுவதால் அவை நம்முடன் மிக நெருக்கமாகிவிடுகின்றன. நாய்களின் வாலை வெட்டிவிடுவதன் முலம் அவை மற்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் திறனை தகர்த்துவிடுகிறோம். இதுகுறித்து ஆய்வு செய்தது ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் ஆகும். |
Monday, November 1, 2010
நாய்கள் வாலாட்டுவது நன்றிக்காக அல்ல; மகிழ்ச்சிக்காக!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment