உலகப்புகழ்பெற்ற The Beatles த பீட்டல்ஸ் இசைக் குழுவின் ஆர்பகர்த்தாக்களில் ஒருவராகிய இவரது இசையில் உலக அமைதி என்பது முக்கிய கருப்பொருளாக இருந்திருக்கிறது.
அவரது புகழ்மிக்க இசைக் கோப்பு ஒன்று.
1940 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ந் திகதி பிறந்த அவருக்கு நாளை எழுபதாவது பிறந்த தினம். ஆனால் ஜோன் லெனன் தனது நாற்பதாவது வயதிலேயே, தனது வாழக்கைப் பயணத்தை நிறைவு செய்து கொள்ளவேடிய துயரநிலை.
நாளை அவரது 70 பிறந்த தினத்தைக் கெளரவிக்கு முகமாக இன்று கூகிள் தன் முகப்புப் பக்கத்தில் அவரது இசையுடன் கூடிய சிறிய அசைபடத்தை வெளியிட்டுள்ளது. அழுத்திப் பாருங்கள்..கேளுங்கள்.
அவரது கொலையின் பின்னான செய்திப் படங்கள்.
No comments:
Post a Comment