ஒஸ்ரியாவின் சல்ஸ்பேர்க் மாகாணத்தில் லியோகாங் என்ற இடத்தில் ஐரோப்பிய மீசை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2ம் திகதி நடந்தது.
இதில் 8 நாடுகளைச் சேர்ந்த 150 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மீசை மற்றும் தாடிகள் தொடர்பான 17 தலைப்புகளில் இந்தப்போட்டி நடைபெற்றது.
 |
|
|
No comments:
Post a Comment