இது பற்றி தொலைத்தொடர்புகள் ஒழங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுசா பெல்பிட்ட தெரிவிக்கையில்,
"சிலர் பத்துக்கும் மேற்பட்ட 'சிம்'களை வைத்துள்ளனர். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிலர் அவற்றைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதனைத் தடுப்பதற்காகவே எதிர்காலத்தில், 'சிம் கார்ட்' களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார். _
No comments:
Post a Comment