2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 1.8 ட்ரில்லியன் குறுந் தகவல்கள் அனுப்பட்டுள்ளது. ஆனால் 2010 ஆம் ஆண்டில் 6.1 ட்ரில்லியனாக அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு செக்கனுக்கும் 14,000 டொலர்களும், ஒவ்வொரு நிமிடத்துக்கு 812,000 டொலர்களும் வருமானப் பரிமாற்றம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. |
Tuesday, October 19, 2010
ஒரு செக்கனுக்கு 2 லட்சம் குறுந்தகவல்கள்: சர்வதேச தொடர்பாடல் பிரிவின் ஆச்சரியத் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment