| வவுனியா - யாப்பாணம் ஏ9 வீதியில் யுத்தத் தளபாடங்கள் போன்றவை படையினரால் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அடுத்த படியாக இப்பொருட்களுக்கு இவ்வீதியில் மவுசு கூடி உள்ளது. தென்னிலங்கைப் பயணிகள் பேரார்வத்துடன் இவற்றைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். கிளிநொச்சியில் தகர்க்கப்பட்ட தண்ணீர்த்தாங்கி, ஆனையிறவு யுத்த டாங்கி, மற்றும் இராணுவ நினைவுத் தூபி போன்றவை இவற்றுள் சிலவாகும். |
Thursday, September 2, 2010
ஏ9 வீதியில் இராணுவ கண்காட்சி! (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment